Posts

 விலை பேசாமல் கிடைத்த பொக்கிஷம்  அவளுக்கு என்ன கோபம்  பேசினால் வரும் என்றால்  சொல்லியிருக்கலாம்  நேரமில்லையாம் பேசுவதற்கு  அருகே அமர்ந்தால் தடை இருக்கிறதாம்  அவள் சந்தோஷத்திற்கு 
  என் உயிருக்கு உயிரானவளை  நேசித்து வாழும் வயதின் வயது 23 அழைக்காதா விருந்தாளியாய்  என் மனதில்  அலையாத கண்கள்  அலை பாயும் மனது  அழகு சந்தனம்  மூன்றாம் பிறை சிரிப்பு அன்பு அமைதி அடக்கம் நேர்த்தி கொஞ்சம் பரிதாபம் பெண்மையின் வீரம் பேராற்றல் அனைத்தும் இருந்தும் எளிமை பெண்ணின் பெருமை சம்பாதியம் பெருமை தொழில் நுனுக்கம் அதில் புதிய தொழில்நுட்பம்