என் உயிருக்கு உயிரானவளை
நேசித்து வாழும் வயதின் வயது 23
அழைக்காதா விருந்தாளியாய்
என் மனதில்
அலையாத கண்கள்
அலை பாயும் மனது
அழகு சந்தனம்
மூன்றாம் பிறை சிரிப்பு
அன்பு அமைதி அடக்கம் நேர்த்தி
கொஞ்சம் பரிதாபம்
பெண்மையின் வீரம்
பேராற்றல்
அனைத்தும் இருந்தும் எளிமை
பெண்ணின் பெருமை
சம்பாதியம் பெருமை
தொழில் நுனுக்கம்
அதில்
புதிய தொழில்நுட்பம்
Comments
Post a Comment